சிரியாவில் சாதாரன பெண்களை போல் வாழ்வதற்க்கு ஆறு மாதத்திற்கு முன்பு அங்குள்ள ஒரு பள்ளிகூடத்தில் ஆசிரியராக பணியாற்றி கொண்டிருக்கும் நேரத்தில் எதிரிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட வெடிகுண்டுகளால் தனது இரண்டு கால்களையும் இழந்துவிட்டார்.
இந்த சகோதரிக்கு 25 வயதாகிறது மனதை தளரவிடாமல் நம்பிக்கைதான் வாழ்கையில் முக்கியம், தான் யார் முன்பும் தோற்றுவிட கூடாது என தைரியமாக வீல் செயரில் அமர்ந்து மாணவர், மாணவிகளுக்கு நல்லறிவை கற்றுக்கொடுக்க மீண்டும் பாடசாலை செல்கிறார் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த சகோதரிக்கு "இறைவன் " மனவலிமையும், உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுப்பானாக என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
(முஹம்மது ஹாசில்)
#Syria - Teacher who lost her legs after Assad bombed her school in #Idlib.She now wants to go back into teaching.#ThingsNotToSayToAPatient pic.twitter.com/PVhSp7URJc— Noor Abdulfattah (@mhdnoorf) August 20, 2017
0 Comments