கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் A.C.M. சலாஹூதீன் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க நேற்று பல நோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு முழு நாள் பயிற்சி நிகழ்வு ஒன்று முதன் முதலாக கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்க காரியாலத்தில் நடைபெற்றது.
-Rizvi Hussain-
0 Comments