Subscribe Us

header ads

சுவிட்சர்லாந்தில் உலகின் மிக நீளமான நடைமேம்பாலம் திறப்பு


உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் சுவிட்சர்லாந்து கிராச்சென் மற்றும் ஜெர்மெட் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. தரையில் இருந்து சுமார் 85 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டபப்ட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகளாக கட்டப்பட்ட் இந்த பாலம் அதிர்வை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

உலகின் மிக நீளமான நடை மேம்பாலத்தில் பயணம் மேற்கொண்டேன். ”செலிபிரேட்டிங் மை சுவிஸ்னெஸ் ” என பயணி ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments