Subscribe Us

header ads

செறண்டிப் பொல் தனியார் நிறுவனத்தினால் கற்பிட்டி வைத்தியசாலைக்கு OPD கட்டிடம் நிர்மாண வேலைகளுக்குகான அடிக்கல் நாட்டு விழா (படங்கள் இணைப்பு)



செறண்டிப் பொல் தனியார் நிறுவனத்தில் நிதி உதவியினால் கல்பிட்டி வைத்தியசாலை OPD கட்டிட நிர்மாண வேலைகளுக்குகான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் பிரதம அதிதிகளால் மிகச்சிறப்பாக  நடைபெற்றது .

இப்பாறிய வேலைத்திட்டத்தை பெற்றுத்தந்தவர்களுக்கும் இம்முக்கியமான நிர்மாணப்ணிகளை மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கிய செறண்டிப் பொல் நிறுவனத்திற்கும் கல்பிட்டி பிரதேச மக்கள் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறார்கள்.

-Rizvi Hussain-



























Post a Comment

0 Comments