Subscribe Us

header ads

கற்பிட்டி புதுக்குடியிருப்பு பிரிவுக்கு ஐ.தே.க அமைப்பாளராக A.J.M.தாரிக்


நேற்று இரவு புத்தள தொகுதி ஐக்கிய தேசிய கட்சி தேசிய அமைப்பாளர் M.N.M.நஸ்மி அவர்கள் கல்பிட்டி ஐக்கிய தேசிய கட்சி புதுக்குடியிருப்பு பிரிவு அமைப்பாளராக A.J.M.தாரிக் அவர்களை அறிவிக்கும் உத்தியோக பூர்வ நிகழ்வு கல்பிட்டியில் நடைபெற்றது .

இதந்நிகழ்வில் உறையாற்றிய புத்தள தொகுதி அமைப்பாளர் M.N.M.நஸ்மி அவர்கள் தேர்தலுக்கு பின் கல்பிட்டியில் மக்கள் அதிகமாக கலந்து கொண்ட கூட்டமாக இதை காண்பதாகவும் கல்பிட்டி ஐக்கிய தேசிய கட்சி கோட்டை என்பதற்கே இதுவே சாட்சி என்றும் நாங்கள் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெருவது உறுதி என்றும் ஐக்கிய தேசிய கட்சி தீவிர ஆதரவாளர்களின் முன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சி புதுக்குடியிப்பு பகுதி அமைப்பாளர் தாரிக் ,முன்னால் பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் அலாவுதீன்,பாஸர் ஆசிரியர்,சப்ரி ஆசிரியர்,முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் ,ஐக்கிய தேசிய கட்சி தீவிர ஆதரவாளர்கள் இளைஞர்கள் என அதிகமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

-Rizvi Hussain-







Post a Comment

0 Comments