Facebook இல் நீங்கள் இதுவரை செய்த likes ஐ வைத்து உங்கள் மனோவியல் தொடர்பான ஒரு அறிக்கையை இவ் மென்பொருள் சமர்ப்பிக்கும்.
முக்கியமான ஐந்து பிரிவுகளாக இது பயணர்களை வகைப்படுத்துகிறது. நண்பர்கள் மற்றும் வேலை சகாக்கள் ஒருவரின் மனோனிலையை தீர்மானிப்பதை விட இது துல்லியமாக தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.
https://applymagicsauce.com/ என அழைக்கப்படும் இவ் மென்பொருளில் உங்கள் Facebook பயணர் கணக்கு மூலம் நுழைந்து அறிக்கையை பெறலாம்.
http://edu.tamilclone.com
0 Comments