முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஸவிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை அவர் வழங்கியுள்ளார்.
இன்று காலை 11 மணி தொடக்கம் தங்களது கேள்விகளுக்கு பதிலளிக்க மஹிந்த தீர்மானித்துள்ளார்.
இதன்படி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில், மஹிந்தவிடம் தொடர்ந்து பலரும் கேள்விகளை கேட்டு வருவதுடன் அவரும் பதிலளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Twitter Q & A Session Today 11am by Former #SriLankaPresident Mahinda Rajapaksa. Ask questions using @PresRajapaksa #AskMR hashtag #LKA
கீழ் காணும் இணைப்பீனூடாக சென்று கேள்விகளை கேட்கலாம்


0 Comments