மேலே உள்ள செய்தியுடன் சில போட்டோக்களும் பலர் ஷேர் செய்கின்றார்கள்.
அவை அனைத்தும் பொய்யான செய்தியாகும்
மர்ம மிருகம் என்று கூறப்படும் போட்டோ போட்டோ ஷாப் செய்யப்பட்டது ஆகும்
மேலும் கடந்த 2015 ம் ஆண்டே கேரள வன பகுதியில் மர்ம மிருகம் என்று வதந்தி பரவியது
அப்போது சைபர் கிரைம் வசம் சென்ற தகவல் வதந்தி என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது
ஆதாரம்
தற்போது பல மூளை இல்லா மூடர்கள் தற்போது ஆந்திராவில் நடந்ததாக பதிவிடுகின்றார்கள்
வாட்ஸப் குருப் அட்மின்களே உங்கள் குருப்பில் நீங்கள் உஷாராக இருக்கவேண்டும்
இது போல் பொய்யான தகவல்கள் உங்கள் குருப்பில் யார் ஷேர் செய்தாலும் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்
உண்மை என்ன என்று ஆராயாமல் பொய்யான செய்தியினை வதந்தியினை பரப்பாதீர்கள்
0 Comments