Subscribe Us

header ads

இலங்கை விமான நிலையத்தில் முஸ்லிம் பயணிகளை கருத்திற் கொண்டு தொழுகை அறை



இலங்கை விமான நிலையத்தில் முஸ்லிம் பயணிகளை கருத்திற் கொண்டு தொழுகை அறைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதும் பாராட்டத்தக்கதுமாகும். ஆண்களுக்கு வேறாகவும், பெண்களுக்கு வேறாக  அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. IMMIGRATION CHECKING முடிந்த பின் முதல் மாடிக்கு சென்று இடது கைப்பக்கமாக திரும்பி 50 மீற்றர் தூரம் வரை நடந்து சென்றால் இந்த தொழுகை அறையைக் கண்டு கொள்ள முடியும்.





Post a Comment

0 Comments