Subscribe Us

header ads

மொபைல் போனும் சிம் கார்டும் பற்றிய அதிர்ச்சி தகவல்! விபரங்கள் உள்ளே.... அலட்சியம் வேண்டாம்


1) உங்கள் மொபைல் போனை அவசர தேவை என்று கேட்பவர்களிடம் பேசுவதற்க்கு கொடுக்காதீர்கள்

2) மொபைல் போன் தொலைந்து போனால் உடனே உங்களின் சிம் கார்டை டி ஆக்டிவேட் செய்து விடுங்கள்

3) உபயோகத்தில் இல்லாத மிக பழைய சிம்கார்டாக இருந்தாலும் அலட்சியமாக குப்பையில் வீசாதீர்கள்

எவ்வளவு பழைய சிம்கார்டாக இருந்தாலும் சிறு துண்டுகளாக வெட்டிய பிறகு குப்பையில் போடுங்கள்

4) சிம் கார்டுகளை யாருக்கும் இரவல் கொடுக்காதீர்கள்

5) உங்களின் மொபைல் போன்களை யாரிடமும் விற்பதாக இருந்தாலும் அதில் உள்ள சிம் கார்டு & மெமரி கார்டு களை கழட்டி எடுத்து விட்டு போனை பேக்டரி டிபால்ட்டு செட்டிங்கில் முழுவதும் பார்மேட் செய்து விடுங்கள்

பார்மேட் செய்த பின்பும் கம்பியூட்டரில் இணைத்து மிச்சம் மீதி ஏதும் படம் , போன் நம்பர்கள் ஏதும் போனில் இருக்கிறதா என்று நன்றாக ஆராய்ந்து பார்த்து விட்டு

மொபைல் போனின் EMI number & Serial number இரண்டையும் ஒரு டைரியில் குறித்து வைத்து கொண்டு யாரிடம் போனை விற்பனை செய்தீர்கள் என்பதை தவறாமல் குறித்து வைத்து கொள்ளுங்கள்

5) உங்களின் மிக பழைய சிம் கார்டு & மிக பழைய மொபைல் போனை வைத்து தவறாக பயன் படுத்தி உங்களை குற்றவாளியாக , உங்களை தீவிரவாதியாக மாற்ற முடியும்

என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்

குறிப்பாக : மிக பழைய சிம் கார்டு களை விலை கொடுத்து வாங்கவும் அதனை சிம் கார்டு ஆல்பமாக சேகரிப்பதாக சொல்லி யாரும் பழைய சிம் கார்டுகளை விலை கொடுத்து வாங்க வரலாம் .
பழைய சிம் கார்டுகளை ஆல்பமாக சேகரிப்பதற்காக வாங்குபவர்கள் அல்ல

பழைய சிம்கார்டுகளை மீண்டும் தவறாக பயன் படுத்தி உங்களை தீவிரவாிகளாக மாற்றும் கும்பலை சேர்ந்தவர்களே அவர்கள் என்பதில் கவனமாக இருங்கள்
பல குண்டு வெடிப்புகள் பழைய சிம்கார்டு களை பயண்படுத்தியே நடத்த பட்டிருக்கிறது , கவனமாக இருங்கள்

Post a Comment

0 Comments