அச்சமயத்தில் சந்திப்புக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே சகோ. இனாஸ் அவர்கள், தள வைத்தியசாலைக்கான வசதிகளை மேம்படுத்தியும் மாவட்ட வைத்தியசாலையாக தரமுயரத்தியும் நமது உரிமைகளை கேட்டு சாத்வீகமாக தொடர்ந்து போராடும் சமூக ஆர்வலர்களின் மூலமாக தகவல்களை ஒன்றிணைத்து தயார்படுத்தல்களை ஏற்படுத்திக்கொண்டார்.
அதை தொடர்ந்து,
அதை தொடர்ந்து,
புத்தளம் வாழ் சிறுபான்மை சமூகம், தள வைத்தியசாலை சம்பந்தமாக இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல், நேர்முக கேள்வி பதிலாக நடைபெற்ற சந்திப்பில் அடுக்கிய பல்வேறு கேள்விகளுக்கான பதிலை மிகவும் பொறுத்தமானதாக பிரதியமைச்சர் வழங்கினார்.
விடைபெறுவதற்கு முன்னர் கௌரவ. பிரதியமைச்சர் , புத்தளம் தள வைத்தியசாலை சம்பந்தமாக பலர் என்னை தொடர்பு கொண்ட போதும், கடிதங்கள் அனுப்பிய போதும் சரியான பின்னூட்டலை செய்யவில்லை என்ற குறைபாட்டினையும் பகிர்ந்துகொண்டார்.
-SL POLITICS-
-SL POLITICS-
0 Comments