Subscribe Us

header ads

(NVQ Level3) பாட நெறியை நடாத்துவதற்கான அரச அங்கீகாரத்தை (Accreditation by TVEC) பெற்றுக்கொண்டது புத்தளம் iSoft College


Computer Applications Assistant (NVQ Level3) பாட நெறியை நடாத்துவதற்கான அரச அங்கீகாரத்தை (Accreditation by TVEC) பெற்றுக்கொண்ட iSoft College இற்கு புத்தளம் தொழில் பயிற்சி அதிகாரசபை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

புத்தளத்தில் ஒரு தனியார் நிறுவனம் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டது இதுவே முதல் முறையாகும்.

iSoft இன் நிறுவனரான Mr. Afras இன் கடும் உழைப்பினாலும் positive மனோபாவத்தினாலும் இந்த அடைவு அடையப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-Ansaf-

Post a Comment

0 Comments