நோன்பு பெருநாளை முன்னிட்டி கல்பிட்டி NB FOOTBALL CLUB யினால் நடாத்தப்பட இருக்கும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி விபரம்.

⭐இரவு பகல் போட்டி.
⭐ஒரு அணியில் 7 பேர் பங்குபற்றளாம்.
⭐பெருநாள் தினத்திற்கு அடுத்த நாள் போட்டிகள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கல்பிட்டி அல் அக்ஸா தே.பா மைதானத்தில் போட்டிகள் நடைபெறும்

முதலாம் பரிசாக 100000 ரூபா, 2ம் பரிசு 50000 ரூபா

மேலதிக விபரங்களுக்கு
0773389010
0724151777