Subscribe Us

header ads

நாங்கள் சரணடையத் தயாரில்லை , சமரசம் செய்யவும் மாட்டோம் - கட்டார் அறிவிப்பு


எமது வெளிநாட்டுக் கொள்கையில், மாற்றம் கொண்டுவர நாங்கள் தயாரில்லை. இந்த விடயத்தில் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டோம். என்பதாக கத்தார் வெளிவிவகார அமைச்சர் Sheikh Mohammed bin Abdulrahman al-Thani  தெரிவித்துள்ளார். கத்தாருடன் நாங்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றால் 10 அம்சங்களை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என்பதாக சவூதி அரேபியா அறிவித்து இருந்ததற்கு பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் சரணடைய தயாரில்லை. சுதந்திரமான எமது வெளிநாட்டுக் கொள்கையை சரணாகதி அடையச்சொய்ய ஒருபோதும் நாங்கள் தயாரில்லை. நாங்கள் எங்கும் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை எ்ன்தாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments