Subscribe Us

header ads

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பொதுபல சேனா எச்சரிக்கை..!


பொதுபல சேனா அமைதியான போக்கையே தற்போது பின்பற்றி வருகின்றது. ஆனால் விசர் நாய்களை கட்டிப்போடா விட்டால் பிரச்சினைகள் மேலோங்கும் என எச்சரித்துள்ள பொதுபல சேனா, சட்டவிரோதமான ஹலால் வரி பணம் முஸ்லிம் அமைப்புகள் ஊடாக ஐஎஸ்ஐஎஸ் போன்ற இஸ்லாம் அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்கின்றமை குறித்து அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பொது செயலாளர் டிலந்த விதானகே குறிப்பிட்டார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments