Subscribe Us

header ads

பொது மண்ணிப்பு வழங்கிய சவுதி 3500 இலங்கையர்கள் நாடு திரும்பினர். இம்மாதம் 25 ஆம் திகதி வரை மட்டுமே மண்ணிப்பு


சவுதி அரேபியாவுக்கு சென்று ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் சட்டவிரோதமாக அந்நாட்டில் தங்கியிருப்போருக்கு அந்நாட்டில் இருந்து வௌியேறுவதற்கு வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலப்பகுதியில் 3ஆயிரத்து 500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

மார்ச் மாதம் 21ம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 25ம் திகதி வரை குறித்த பொது மன்னிப்பு காலம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments