Subscribe Us

சவூதி அரேபியாவில் 18 ஆம் திகதிக்கு முன், சம்பளம் வழங்குமாறு சல்மான் பனிப்பு


ரமழான் பெருநாள் : ஜூன் 18 க்கு முன்பு சம்பளம் வழங்க வேண்டும் - மன்னர் சல்மான் உத்தரவு....!!

சவூதி அரேபியாவில் ஜூன் 25 அல்லது ஜூன் 26 ஆம் திகதி ரமழான் பெருநாள் வருவதால் ஜூன் 18 ஆம் தேதி (பிறை 23) க்கு முன்பாக தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து விட வேண்டும் என்று மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சவூதி  கெஸட் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments