பிடிகல பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய, இளம் தாயார் ஒருவருடன் 17 வயது பாடசாலை மாணவர் ஒருவர் தகாத தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, 21 வயதுடைய இளம் தாயார் உயிரிழந்துள்ளதுடன் குறித்த மாணவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை நேரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
குறித்த இளம் தாயாருக்கு குழந்தை ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments