Subscribe Us

கல்பிட்டி பொலிஸாரால் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு. (PHOTOS)


தற்போது கல்பிட்டி பொலிஸாரால் கல்பிட்டி தீவுப்பகுதியில் மரமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200KG கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 


இதன் பெறுமதி சுமார் நான்கு கோடி ரூபா என பொலிஸாரால் மதிப்பிடப்பட்டுள்ளது சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-Rizvi Hussain-

 

Post a Comment

0 Comments