Subscribe Us

header ads

எதிர்வரும் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஆயத்தமாகும் Kalpitiya Super Player & Kalpitiya United Three Wheelers Society


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஜூன்30 தொடக்கம் -ஜூலை 01,02 ம் திகதி வரை அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் கிரிக்கட் ரசிகர்களை மகிழ்விக்கும் முகமாக கல்பிட்டி ஆட்டோ சங்கம் , கல்பிட்டியில் மிக பிரபல்யமான கழகமான Super Players கழகம் ஆகியோர் இணைந்து நடாத்தவிருக்கும் மிகப்பிரமாண்டமான பகல் இரவு கிரிக்கட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ன.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments