இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23ம் திகதி கல்பிட்டி ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊர் மக்கள் தவறாது கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ் கூட்டத்திற்கு புத்தளத் தொகுதி Unp அமைப்பாளர் M.N.M. Nazmi உற்பட கல்பிட்டி அரசியல்வாதிகளான Mohamed Akmal, Abdeen Alawdeen, Mohamed Tharik மற்றும் Mohamed Hismy ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவ் ஒன்றுகூடலின் முக்கிய நோக்கம் ஊருக்குள் இரண்டாக பிளவுப்பட்டிருக்கும் கட்சியினை ஒன்றுப்படுத்துவதே ஆகும்.
இடம்:- Kensington academy ( Hismy sir)
காலம்:- 23/05/2017 மாலை/ 4 மணி
-Irfan rizwan-


0 Comments