Subscribe Us

கல்பிட்டி பெறியகுடியிருப்பு, புதுக்குடியிருப்பு பகுதிகளுக்கான நடமாடும் சேவை

இன்று கல்பிட்டி பெறியகுடியிருப்பு ,புதுக்குடியிருப்பு பகுதிக்கான நடமாடும் சேவை வாழைத்தோட்ட கூட்ட மண்டபத்தில் கிராம சேவர்களான சஹினாஸ்(GS) ,நலிமியா(GS) ஆகியோரின் ஏற்பாட்டில் கல்பிட்டி பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்டது.

அச்சமயத்தில் 100 ற்கும் மேற்பட்ட மக்கள் பலன் அடைந்ததாகவும் தெரிவித்தனர்









Post a Comment

0 Comments