மேற்படி பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் நாளை 05.05.2017 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளது
கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசலையின் எதிர்கால இலக்கு சம்பந்தமாகவும்,மாணவர்களின் கல்வி முன்னேற்றய் சம்பந்தமாகவும் கலந்தாலோசிக்கப்படவுள்ளதால் உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறுவதற்கு சந்தர்ப்பமாக இக்கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளவதோடு தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
ஏற்பாடு அல் அக்ஸா தேசியபாடசாலை மாணவர்களை கல்வி ,விளையாட்டு,ஒழுக்கம் போன்ற துறைகளில் மேலும் முன்னேற்ற முயற்சிக்கும் அல் அக்ஸா தேசியபாடசாலை பழைய மாணவர் சங்கம்.
குறிப்பு:பழைய மாணவர் சங்கம் தானே ஏற்பாடு என்று நினைத்து விடாமல் ஏற்பாடு தான் பழைய மாணவர் சங்கம் செயற்படுத்த போவது உங்கள் ஆலோசனைகளும் கருத்துக்களுமே என்பதை மனதில் நிறுத்தி உங்கள் பாடசாலை ,மாணவர்களின் முன்னேற்றம் கருதி தவறாது கலந்து கொள்ளவும்.
காலம் -05.05.2017(நாளை)
நேரம் -8.00 p.m
இடம் -அல் -அக்ஸா தே.பா
காலம் -05.05.2017(நாளை)
நேரம் -8.00 p.m
இடம் -அல் -அக்ஸா தே.பா
-Rizvi Hussain-
0 Comments