Subscribe Us

header ads

மொஹமட் நிஷோஸின் (ஓடி ஒழிந்து கொள் மாப்பு) கவிதை தொகுப்பு.

Mohamed Nizous



ஓடி ஒழிந்து கொள் மாப்பு - இனி
உனக்கு இருக்குதடா ஆப்பு
கேடி போல் சுத்தினாயே மாப்பு -இப்ப
கிறுக்கனாகிப் போனாயே மாப்பு.



கூலிக்கு கத்தினாயே மாப்பு -இப்ப
குமரு போல மறைந்ததேனோ மாப்பு
போலி ஆட்டமெல்லாம் மாப்பு - இப்ப
புழைப்புக்கெண்னு புரிஞ்சு போச்சு மாப்பு



மறிச்சுக் கட்டி மேட்டர் சொன்ன மாப்பு   - இப்ப
ஒழிச்சுக்கிட்டு என்ன பன்றே மாப்பு
புடிச்சு உள்ள போடுவதை எடுக்க 
புதுசா கமெரா வாங்கணும்னு ஆசை



கை வெச்சா ரத்த ஆறு ஒடும்மென்னு
கத விட்டு திரிஞ்சாயே மாப்பு
ஐயையோ கடைசியிலே நீ மட்டும்
அட்ரஸ் இன்றி ஓடினாயே மாப்பு



நாடகமா இருந்தாலும் மாப்பு - நீ
நடுங்கிப் போய் ஒழிவதைத் தொடர்ந்து
ஊடகத்தில் நாறுவதே போதும் - நீ
உதவாத ஆளெண்னு போகும்

Post a Comment

0 Comments