Subscribe Us

header ads

ஜனாதிபதியூடான நேரடி கலந்துரையாடல் குழுவின் வருகையையும் - சில முகநூல் வீரர்களும்

எம்.எஸ்.எம்.ஆஸிப்
(முகாமைத்துவ பீடம்)


ஜனாதியுடனான நேரடி கலந்துரையாடளையும் குழுவின் வருகையையும் பலநாள் மண்மீட்புப் போராட்டத்தின் முதற்கட்ட வெற்றியாக கருதாமல் வருகை தந்தவர்களையும் முயற்சிகளையும் பற்றி வீண் விமர்சனம் அபாண்டங்களை முகநூற்களில் காணமுடிகிறது....

#ஜனாதிபதியின் #செயலாளருடன் வருகைதந்து உடனே இப்பிரச்சினைக்கு தீர்க்கிறேன் என்று ஊடகங்களுக்கு உதார்விட்டுவிட்டு அடையாளம் தெரியாதவர்களுடன் வருகைதந்து வசனம்பேசும் கும்பலுக்கு மத்தியில்....

ஏற்பாட்டாளர்கள் உற்பட முக்கிய தரப்புக்கள் #நேரடியாகவே ஜனாதிபதியை சந்தித்து பூரண விளக்கத்தையும் தெளிவையும் வழங்கிவிட்டு விரைவில் நல்ல முடிவு கிடைக்கப்பெருமென வாக்குறுதியை பெற்று திரும்பிய குழுவின் விஜயத்தை சில அரைகுறைகள் விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது...

ஒன்றை சரியாக புரிந்துகொள்ள வேண்டும் ஆசாத் சாலி இப்போது எந்தப் பதவியிலும்(கட்சி தவிர்ந்து) இல்லாமல் இருந்தாலும் இந்த ஆட்சியை உருவாக்க ஒரு முக்கிய பங்காளி...

மேலும் #தபால்_வாக்குக்கு பின் #பேரம்பேசி இணைந்து கொண்டவர்களின் செல்வாக்கை விட அதிக செல்வாக்கையும் நன்மதிப்பையும் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் பெற்றவர்....

பைசல் முஸ்தபாவும் முக்கிய அமைச்சுப் பதவியை கொண்ட ஒரு அமைச்சர் சமூகத்திற்காக குரல்கொடுக்கக் கூடியவர்....இவர்கள் சமூகத்திற்காக இப்பணியை உணர்ந்து அமைச்சர் ரிசாட்டுடன் பயணிக்கின்றார்கள்....

மக்கள் நன்கு உணர்துவிட்டார்கள் உண்மையில் செயற்பாட்டில் அரசியல் செய்வது யார்??

அறிக்கையில் அரசியல் செய்வது யார்? என்பதை....

இன்ஸா அல்லாஹ் நிச்சயம் அல்லாஹ்வின் உதவியால் அமைச்சர் ரிசாட் இதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்கும் காலம் தொலைவில் இல்லை....

மக்களின் தீர்வுக்காக பலநாற்களாக அயராது முயற்சிக்கும் பலருக்கும் உதவாவிடினும் அவர்களின் முயற்சிகளை குறைகூறுமால் இருப்பதே மிகச் சிறந்த உதவி என்பதை கருத்தில் கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments