Subscribe Us

header ads

1997-2017 கல்பிட்டி ஐக்கிய முச்சக்கர வண்டி சங்கத்தின் இருபது வருட பூர்த்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மென்பந்து பகல் இரவு கிரிக்கட் போட்டி (2017) பதிவுகளுக்கு முந்துங்கள்


கல்பிட்டி ஐக்கிய முச்சக்கர வண்டி சங்கத்தின் (Unaited Threewheelers Society) இருபது (20) வருட பூர்த்தி விழாவை முன்னிட்டு நோன்பு பெருநாளை சிறப்பிக்கும் முகமாக கிரிக்கட் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக Super Players கழகத்துடன் இணைந்து மாபெரும் பகல் இரவு மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி ஒன்றை நடாத்தவிருக்கின்றது.

இப்போட்டிகள் ஜூன் 30, ஜூலை 01,02,ம் திகதி வெள்ளி ,சனி, ஞாயிறு தினங்களில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பபடிவங்கள் தற்போது விணியோகிக்கப்படுகின்றது எதிர்வரும் 20.06.2017 ம் திகதிக்கு முன்னர் விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்யப்பட்டு இரண்டாயிரம் ரூபாய் அணுமதிக்கட்டணத்துடன் ஒப்படைக்கவும்.

தொடர்புகளுக்கு  : Rizvi Hussain ( 071 644 3881 )

Post a Comment

0 Comments