Subscribe Us

header ads

அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் சிரமதான நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. (படங்கள்)

அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் சிரமதான நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இன்று 16-04-2017 பழைய மாணவர்கள் மற்றும் ஊர் நலன் விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிரமதான நிகழ்வு பாடசாலை வளாகத்தில் பெரும் பங்களிப்புடன் நடைபெற்றது என அங்கிருக்கும் எமது செய்தியாளர் Irfan Rizwan கற்பிட்டியின் குரலுக்கு தெரிவித்தார்.

அதே நேரத்தில் இச்சிரமதான நிகழ்விற்கு உதவிகளை வழங்கிய ஊர் மக்கள் அனைவருக்கும் பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறார்கள்.

படங்கள் : Rizvi Hussain














Post a Comment

0 Comments