3 S சித்திகளுடன் டாக்டர் மாணவர்கள் #SAITM கல்லூரியில் இருப்பதாக South Asian Institute of Technology and Medicine (SAITM) தெரிவித்துள்ளது.
#SAITM கல்லூரியின் பதிவாளர் ஹுஸ்னி ஹுசைன் ஆங்கில ஊடகமான DAILY MIRROR தெரிவிக்கையில் அரசாங்க கெசட் August 2011 அறிவிப்புக்கமைய Sri Lanka Medical Council (SLMC) பதிவுடனே இவர்களை இனைத்துக்கொண்டோம் என்று தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு Sri Lanka Medical Council (SLMC). இரண்டு Cயும் ஒரு Sம் எடுத்த மாணவர்களை மட்டுமே தனியார் கல்லூரிகள் அனுமதிக்க வேண்டும். என்ற அனுமதிக்கு புறம்பாக 3 S எடுத்த மாணவர்களை அனுமதித்தோம் என்றும் தெரிவித்தார்.
http://www.dailymirror.lk/127179/SAITM-has-MBBS-students-with-ordinary-passes-in-bio-stream?utm_source=dlvr.it&utm_medium=facebook
0 Comments