Subscribe Us

header ads

சோம்பறிகளாக உள்ளவர்களுக்கு கற்றுகொடுத்த சாதனையாளர்கள்..! இது ஒரு தடையல்ல..? (VIDEO)

சாதிப்பதற்கு வயதோ, ஊனமோ எ‌ப்போது‌ம் ஒரு தடையாக இரு‌க்கவே இரு‌க்காது.

ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பார்கள். ஆம்! ஒவ்வொருவருக்குள்ளும் இன்னொரு மாற்றுத்திறன் இருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தேடலில்தானே வாழ்க்கையின் வெற்றி இருக்கின்றது.
நம்பிக்கை வெற்றியோடு வரும்… ஆனால், வெற்றி நம்பிக்கை உள்ளவரிடம் மட்டுமே வரும்… !
நம்பிக்கை இருந்தால் சவால்களைத் தவிடுபொடியாக்கிவிடலாம். மாற்றுத் திறனாளிகளின் திறமைகள் அனைத்து மனிதர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுபவை. இதனை ‌ஒருவர் நிரூ‌பி‌த்து‌ள்ளா‌ர்.
இப்படி பட்ட திறனாளிகள் சிலரின் திறமைகளை நாம் இனம் கண்டு அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.




Post a Comment

0 Comments