Subscribe Us

header ads

மட்டன் கபாப் : செய்முறைகளுடன்...!​


தேவையான பொருட்கள்:
  • மட்டன் கீமா (அ) பீஃப் கீமா - ஒரு கிலோ
  • ஆலிவ் ஆயில் - கால் கப்
  • பச்சை மிளகாய் - எட்டு
  • கொத்தமல்லி தழை - ஒரு கப்
  • உப்பு - தேவையான அளவு
  • பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
  • லெமென் ஜூஸ் - மூன்று தேக்கரண்டி
  • வெங்காயம் - மூன்று
  • பூண்டு பவுடர் - ஒரு மேசைக்கரண்டி (அ)
  • ஆறு பல் பூண்டு (அரைத்து கொள்ளவும்)
  • தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
      செய்முறை : 
      • கீமாவை சுத்தம் செய்து ஒரு துணியில் கட்டி தண்ணீரை நல்ல வடிகட்டவும்.
      • கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயத்தை நன்றாக அரைத்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மசாலாக்களையும் வடித்த கீமாவில் சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
      • பிறகு பார்க் எடுத்து சென்று பார்பிகியு செய்யும் அடுப்பில் தீ மூட்டி கபாப் சுடும் கம்பியில் சொருகி சுட்டெடுக்க வேண்டும்

      Post a Comment

      0 Comments