முதலில் ஒன்றை ஞாபகப்படுத்தி விட்டு எனது உரைக்கு செல்கிறேன்
எனது மண் முசலி எமது மண்ணின் மக்கள் ஒருசில அரசியல் வாதிகளின் அடிமையாக்கப்பட்டிரிக்கிறார்கள் ஆனால் ஒரு போதும் எதையும் விட்டுகொடுங்கள் ஆனால் உங்களின் சுய மரியாதை மட்டும் கொடுத்து விடாதீர்கள் உயிருடன் இருந்தும் மதிப்பில்லை என்றால் நாம் வாழ்ந்து என்ன பிரயோசனம்
நாம் ஒன்றிணைந்தாள் தான் எமது மண்ணில் இருக்கும் இராணுவ முகாம்களை ஆகற்ற முடியும் என்றால் எமது மக்களின் நிலங்களில் இன்னும் இராணுவம் இருக்கின்றார்கள் நாமும் ஒன்றிணைய வேண்டும்
21வருடகாலம் அகதியாக்கப்பட்டு இன்று எமது மண்ணில் வாழ வந்தாள் எமது நிலங்களில் இராணுவம் இருப்பதை பார்க்கும் போது இன்னும் எமது நாட்டில் போர் முடியவில்லை போல
நாமும் இந்தியா போன்ற நாட்டை போல காகாம் கழிந்தாள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் போராடினால் தான் எமது மண் எமக்கு என்றால் எமது உயிர் பிறிந்தாலும் நாம் போராட வேண்டும்
போர் முடிந்து 8வருடம் கழிந்த போதும் எந்த அரசாங்கமும் ஊறுக்கு நடுவிள் உள்ள இராணுவ முகாமை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை
ஏன் இராணுவத்தை இடம் மற்றாமள் மக்கள் அன்றாடம் நடமடும் இடங்களில் அவர்களின் நடமாட்டங்கள் அது மட்டுமா இராணுவம் அரச காணிகளில் இருந்தாள் பாதுகப்பு எனளாம் ஆனால் அவர்கள் இருப்பதோ அப்பாவி மக்களின் காணிகளில்
கௌரவ ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமந்திர அவர்கள் எமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை எப்படியாவது இன்னும் ஒரு மாத காலத்துக்கள் அப்புறப்படுத்தா விட்டாள் எமது மக்கள் வெளி பிரதேசங்களில் மீண்டும் அகதி என்ற முத்திரையுடன் வாழ வேண்டி வரும்
அரசு வீடு தருவதாக சொல்கிறது ஒரு மாதம் இரு மாதம் கழித்து உங்களுக்கு வீடு இல்லை என்று சொல்லுவார்கள் ஏன் என்று கேட்டாள் உங்களிடம் நிலம் இல்லை என்று சொல்லுபர்கள்
ஏன் எங்களது நிலங்களில் இராணுவம் இருந்தாள் நாம் காட்டிலும் அல்லது கடலிலும் தான் வாழ வேண்டும் இராணுவத்தை வேறு இடத்துக்கு இடம் மாற்றுவது அரசின் கடமையாகும்
எமது மக்களின் நிலங்கள் எமக்கு வேண்டும் ஏன் என்றால் முசலியில் எப்படியும் இரண்டு மூன்றுக்கு அதிகமான இராணுவ முகாம் மக்கள் நிலங்களில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது அதில் குறிப்பாக சிலாவத்துறை முசலி மண்ணின் தலைநகரம் ஆனால் இன்று அந்த இடத்தில் இராணுவ முகாமா காட்சி அளிக்கிறது இதை பார்க்கும் போது எனது மனம் வழிக்கிறது
நன்றி : - முசலி ஹஸன்
0 Comments