Subscribe Us

header ads

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் வைபவம் கற்பிட்டியில் தவற விட வேண்டாம்


கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவிற்குள் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இன்று மதியம் 02.00 மணிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு கழகங்களிலும் குறைந்தது 3 பேர் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும். அப்படி கலந்து கொள்ளாத விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படாது என்பதினையும் கருத்திற் கொள்ளவும்

J.S.F Saheenas (G.S)

Post a Comment

0 Comments