Subscribe Us

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை இனங்கான வந்தது இயந்திரம்... சாரதிகளே கவனம்...


மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை இனங்காண்பதற்கான புதிய இயந்திரம் ஒன்றை போக்குவரத்து பொலிஸாருக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வாகன சாரதிகள் மதுபோதையில் உள்ளனரா என்பதனை சுவாசத்தின் மூலமாக கண்ட றியும் செயற்­பாட்டை வினைத்­தி­ற­னாக மேற்­கொள்­வ­தற்­காக ‘பிரே­த­லைஸர்’ என்ற இயந்­தி­ர­மொன்று பிராந்­திய போக்­கு­வ­ரத்து பிரி­வி­ன­ருக்கு பகிர்ந்­த­ளிக்­க­வுள்­ளன.
இந்த இயந்­திரம் தொடர்­பாக போக்­கு­வ­ரத்து பொலி­ஸாரை தெளி­வு­ப­டுத்தும் கருத்­த­ரங்­கொன்று நாளை கொழும்பு 11, ஒல்கொட் வீதியில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments