Subscribe Us

header ads

19 வய­திற்­குட்­பட்ட இளம் இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு பயணம் (PHOTOS)


19 வய­திற்­குட்­பட்ட இளம் இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்­ளது. 

இவ்­வ­ணியின் தலை­வ­ராக ரிச்மண்ட் கல்­லூ­ரியின் வீரரும் கடந்த ஆண்டு நடை­பெற்ற இளையோர் ஆசியக் கிண்­ணத்­திற்­கான இலங்­கையின் தலை­வ­ரா­கவும் செயற்­பட்ட கமிந்து மெண்டிஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

அவுஸ்­தி­ரே­லியா சென்­றுள்ள இலங்கை அணி, அவுஸ்­தி­ரே­லிய இளையோர் அணி­யுடன் மூன்று நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி ஒன்­றிலும் 5 ஒருநாள் போட்­டி­க­ளிலும் மோத­வுள்­ளது.

திரித்­துவக் கல்­லூ­ரியின் சக­ல­துறை வீர­ரான ஹசித போய­கொட இலங்கை அணியின் உப­த­லை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இவ்­வ­ணியில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள அனைத்து வீரர்­களும் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நியூ­சி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள இளையோர் உல­கக்­கிண்ண தொட­ரிற்கு தகு­தி­யா­ன­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 








Post a Comment

0 Comments