Puttalam Naviguys ஏற்பாட்டில் Puttalam Association Kingdom of Saudi Arabia (PAKSA) அனுசரனையில் முகாமைத்துவ உதவியாளர் சேவைப் போட்டிப் பரீட்சைக்கு 2017 (Management Assistant Service Exam) விண்ணப்பதாரிகளைத் தயார்படுத்தும் இலவச கருத்தரங்கு புத்தளம் IFM கட்டிடத்தில் இடம் பெற்றது. பிரபல வளவாளரான உமா ஷங்கர் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் 170 பேர் பயன் பெற்றனர். இந்த ஏற்பாட்டை செய்த Naviguys மற்றும் PAKSA அமைப்பினருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
Muhsi
0 Comments