Subscribe Us

header ads

புத்தளம் சாஹிரா கல்லூரி இலவச மருத்துவ முகாமில் 1200 பேர் பயன் பெற்றனர்.! (PHOTOS)


புத்தளம் ஸாஹிராவில் இயங்கும் Sri Lanka Unites இன் வேண்டுகோளின் பேரில் Colombo Law School மற்றும் ரொடராக்ட் கழகத்தினால் இலவச மருத்துவ முகாம் 26.2.2017 இல் சிறப்பாக நடத்தப்பட்டது.

இலவச மருத்துவ முகாமின் போது அத்தியாவசியமான மருத்துவ பரிசோதனைகள், இலவச மூக்குக் கண்ணாடிகள் விநியோகம், இலவச மருந்து விநியோகம் என்பன இடம் பெற்றதுடன் 1200 பேர் பயன் பெற்றனர்.

Muhsi






Post a Comment

0 Comments