Subscribe Us

காலியில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் புத்தளம் ஸாகிரா வெற்றி


 புத்தளம் சாஹிரா கல்லூரி இன்று(25.02.2017) காலியில் இடம் பெற்ற அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கான கால் இறுதி உதைப்பந்தாட்டப் போட்டியில் காலி மஹிந்த கல்லூரி அணியை 1:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியதுடன் அரை இறுதிப் போட்டியில் குருணாகல் சியம்பலாகஸ்கொடுவ அணியுடன் மோதவுள்ளது


Post a Comment

0 Comments