2016ம்
ஆண்டின் க.பொ.த உயர் தரப்பரீட்சையில்
தோற்றி திறமைச் சித்தியடைந்தோரை பாராட்டுதலும்இ ஊக்கிகுவித்தலுக்குமான நிகழ்வு ஒன்று
இன்ஷா அல்லாஹ் நாளை அதாவது 28-02-2017 செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்கு அல் அக்ஸா தேசிய பாடசாலையில் “Al Aqsa Well-wishers” என்ற
அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கற்பிட்டி அல்
அக்ஸா தேசிய பாடசாலியில் இருந்து பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து இருக்கும்
பதினெட்டு மாணவர்கள் உட்பட கற்பிட்டியிலிருந்து வெளி ஊர் பாடசாலைகளில் கற்று
சிறந்த பெறுபேறுகளை (Z-Score 1.25
க்கு அதிகமாக) பெற்ற
மாணவர்களும் பதக்கங்கள் வழங்கி பாராட்டப்பட உள்ளனர்.
பதக்கங்கள்
வழங்கி பாராட்டப்பட உள்ள மாணவர்கள் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. இதேவலை ஏற்பாட்டு
குழுவினர் விசேட வேண்டுகோள் ஒன்றையும் முன்வைக்கின்றனர். உங்களுக்கு தெரிந்து கற்பிட்டியிலிருந்து
வெளி ஊர் பாடசாலைகளில் கற்று சிறந்த பெறுபேறுகளை (Z-Score 1.001 க்கு அதிகமாக) பெற்ற மாணவர்கள்
இதில் உள்வாங்கப்படாது இருந்தால் இன்றே கீழ உள்ள இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு உரிய
மாணவர்களை பதிவு செய்துகொள்ளும்படி வேண்டிக்கொள்கிறனர்.
Eng. Nafees: +94 71 339 9367
Teach. Hishan: +94 72 430 1017
கல்வி
விழிப்புணர்ச்சியை நோக்கி...
1 | .Mohamed Rafi Risna |
2 | Ubaidhullah Mohamed Jabaith |
3 | Mohamed Ajeeth Afram |
4 | Buhardeen Hasna |
5 | Aamir Fathima Abrose |
6 | Nawfar Fathima Ishrath Banu |
7 | Iqbal Naasotha |
8 | Aasim Aashifa Begum |
9 | Mohamedu Ameen Sahnas |
10 | Mohamed Uwais Fathima Mifla |
11 | Nafris |
12 | Ahmed Umar Abudullah Fathima Fasla |
13 | Kristho Gamini Nishanthini |
14 | Mohamed Rasheed Rusdha Banu |
15 | Jainul Abdeen Jesara Faroon |
16 | Mohamadu Haris Fathima Farwin |
17 | Mohamed Nismathul Askhara |
18 | Mohamadu Ameerdeen Fathima Aasmin |
19 | Mohamed Iqbal Fathima Hasba Iqbal |
20 | WarnakulaSurya Dharshika Roopini Fernando |
21 | WarnakulaSurya Sajitha Virajini Fernando |
22 | Sajeera Farwin |
23 | Asra |
24 | Nafris |
25 | Riskhan |
26 | Thsleem Khan |
27 | Hamas |
28 | Asran |
29 | Mifthah |
0 Comments