ஐ.தே.கட்சியின் கற்பிட்டி அமைப்பாளர் U.M.M.Akmal அவர்களினால் கற்பிட்டி வாழ் வரியவர்களுக்கான கட்டிட வேலைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான 5ஆம் கட்ட சீமேந்து வினியோகம். 04.12.2016 இன்று வினியோகிக்கப்பட்டது.
(என்பதோடு)
ஒருவருக்கு 10 பக்கட்டுகள் என்ற அடிப்படையில் இன்றைய தினம் 16 பேருக்கு வழங்கப்பட்டது என்பதோடு எதிர்வரும் மாதங்களுக்கு ஒரு முறை இச்சீமேந்து பக்கட்டுகள் வழங்கப்படாத மக்களின் கட்டுமாண வேலைகளை பூர்த்தி செய்வதற்காக ஐ.தே.கட்சியின் கற்பிட்டி அமைப்பாளர் U.M.M.Akmal அவர்களினால் ஐ.தே.கட்சியின் புத்தளத் தொகுதி அமைப்பாளர் M.N.M. Nasmi அவர்களினூடாக வீடமைப்பு அதிகார சபைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய இந்நிகழ்வில் வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் Priyadarshana அவர்களும் கழந்து சிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Kamil Azard - FB





+13


0 Comments