Subscribe Us

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதாக வெளியான தகவல். மருத்துவமனை மறுப்பு.

#OfficialUpdate அப்பலோ & எய்ம்ஸ் மருத்துவர்கள் முதலமைச்சருக்கு தொடர்ந்து உயிர்காக்கும் சிகிச்சைகள் வழங்கி வருகின்றனர்.

 தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்   சற்றுமுன்னர் காலமாகி விட்டதாக  தகவல்கள் வெளியாகிய நிலையில், ஜெயலலிதா உயிரிழக்கவில்லை .ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது , தாம் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி சிகிச்சை வழங்குவதாக அப்பலோ மருத்துவமனை சற்றுமுன்னர் அறிவிப்பு.

அதேவேளை ஜெயலலிதா காலமானதாக ரங்கராஜ் பண்டே தினத்தந்தியில் தெரிவித்து இருந்தார். ( படம்)

ஜெயலலிதா உயிரிழக்கவில்லை .ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது , தாம் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி சிகிச்சை வழங்குவதாக அப்பலோ மருத்துவமனை சற்றுமுன்னர் அறிவிப்பு செய்துள்ளது.,
இந்நிலையிலேயே

Post a Comment

0 Comments