2015/ 2016 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகப் பிரவேசம் பெற்ற புத்தளம் மாவட்டத்தில் G.C.E.A/L எழுதிய மாணவர்கள் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் G.C.E.O/L 2015 ல் 9A பெற்ற மாணவர்கள் நினைவுச் சின்னம், பதக்கம், சான்றிதழ், பணப் பரிசு வழங்கி நவம்பர் மாத இறுதியில் பாராட்டப்பட உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் புத்தளம் மாவட்ட கல்வி அபிவிருத்தி பிரிவு மேற்கொண்டு வருவதாக
அதன் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
எனவே மேற்படி தகைமைகளைப் பூர்த்தி செய்தோர் பின்வருவோரை உடனடியாக தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Iflal Ameen- 0713322777Nijam- 0766257736
சமூக ஆர்வலர் முஹ்சி ஆசிரியர்
0 Comments