Subscribe Us

மீண்டும் ஆட்சிபீடத்தில் மஹிந்த? எதிர்வரும் 23ம் திகதி சீனா விஜயம் ...


சீன – இலங்கை ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படும் நிலையில் எதிர்வரும் 23ம் திகதியளவில் சீன விஜயம் ஒன்றை மேற்கொள்ளப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
சீன அரசின் அழைப்பின் பேரிலேயே இவ்விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை அண்மையில் இலங்கைக்கான சீனத்தூதர் – நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இடையே இடம்பெற்ற கருத்து மோதலால் சீனா அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச பிரச்சாரம் செய்து வருகின்றமையும் மஹிந்த அரசு சீன ஒத்துழைப்புடனேயே பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளைத் திட்டமிட்டிருந்தமையும் குறிப்பிடத்தககது.

Post a Comment

0 Comments