Subscribe Us

கற்பிட்டி பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய காரியாலயம் இணைந்து நாடாத்தும் சிறுநீரக வைத்திய முகாம்....

மாவட்ட சிறுநீரக குழு மூலம் கற்பிட்டி பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய காரியாலயம் இணைந்து நாடாத்தும் சிறுநீரக வைத்திய முகாம் ஆலங்குடா ISRC நிலையத்தில் இன்று 2016.10.12 ம் திகதி நடைபெற்றது.


Post a Comment

0 Comments