விநாயகர் எதற்காக எட்டு விதமான அவதாரங்களை எடுத்தார் என்பதை கீழே பார்க்கலாம்.
1. வக்ரதுண்டர்
2. மஹோத்ரதர்
3. கஜானனர்
4. லம்போதரர்
5. விகடர்
6. விக்னராஜர்
7. தூம்ரவர்ணர்
8. சூர்ப்பகர்ணர்
என்று எட்டு விதமான அவதாரங்களை விநாயகப் பெருமான் எடுத்ததாக விநாயக புராணம் கூறுகின்றது. அவர் எதற்காக எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார் என்றால், மனிதர்களிடையே காணப்படும் தீய குணங்கள் எட்டு (காமம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம், மமதை, மோகம், அகந்தை)
அந்த எட்டு குணங்களையும் நீக்கி நமக்கு ஞானமளிப்பதற்காகவே அவர் எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார். அந்த எட்டுவிதமான அவதாரங்களையும் நினைவிற்குக் கொண்டு வந்து வணங்க விநாயக மந்திரம் துணைபுரிகிறது. இந்த மந்திரத்தை தினசரி பாராயணம் செய்பவர்கள் அனைத்து விதமான சந்தோஷங்களையும் அடைவார்கள்.
0 Comments