Subscribe Us

header ads

பெண்களுக்கான சுயதொழில் முயற்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிப்பு - படங்கள்

பெண்களுக்கான சுயதொழில் முயற்சியொன்றினை அறிமுகம் செய்து வைப்பதற்காக சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவொன்று கடந்த (17) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் மாலபே பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

“விடாமுயற்சியால் எழுந்து நிற்கும் தேசத்தின் பெண்களுக்கு எமது உதவிக் கரம்” என இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது.





Post a Comment

0 Comments