புத்தளம் நகரில் முதன் முதலாக தனிப்பட்ட வகையில் நடாத்தப்படும் வியாபார ஆலோசனை (Business Consulting )
நமது நகரில் இயங்கும் Deen & Co (
chartered Accountant) கணக்காய்வு நிறுவனத்தின் (Audit Firm ) ஏற்பாட்டில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வில் நீங்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம்

>உங்கள் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வது எப்படி ?
>இலாபகரமான வியாபாரமாக உங்கள் வியாபாரத்தை தக்க வைப்பது எப்படி ?
>இருக்கின்ற கடன் சிக்கல்கள் போன்றவற்றில் இருந்து வெளியேறுவது எப்படி ?
>புதிய சந்தை வாய்ப்பை இனம் காண்பது எப்படி ?
>வியாபாரத்தில் உள்ள விளம்பர உத்திகள் என்ன ?
>பணியாளர்களை சிறந்த முறையில் நிர்வாகம் செய்வது எவ்வாறு ?
இப்படி வியாபாரத்தில் இருக்கின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தனிப்பட்ட வகையிலே உரையாடி தீர்வினை பெறலாம் .
நீங்கள் ஒரு நோய் வருகின்ற போது எவ்வாறு ஒரு வைத்திய நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவீர்களோ , அவ்வாறே உங்கள் வியாபாரம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வியாபார ஆலோசகர்களிடம் பெற முடியும்
கொழும்பு ,கண்டி போன்ற நகரங்களிலே இவ்வாறான திட்டங்களை செய்வதற்கு பல்வேறு ஆலோசனை நிறுவனங்கள் துறை சார் நிபுணர்களினால் நடாத்தப்படுகின்றது .
நமது நகருக்கு இதுவொரு புதிய விடயம் ஆனால் அவசியமான ஒரு விடயமாகவும் காணப்படுகிறது . ஏனெனில் பொருளை கொடுத்து விட்டு பணத்தை பெறுதல் மட்டுமே வியாபாரம் என்று பலர் வியாபாரத்தில் இறங்கி அதிலே தோற்றும் போகிறார்கள் .
இதனால் தான் இம்மாதிரியான ஒரு விடயத்தை கட்டமைத்து அதற்கென்று வியாபார ஆலோசனை நிபுணர் ஒருவரையும் அழைத்துள்ளோம் .
உள்நாட்டிலும் ,வெளிநாட்டிலும் பிரபலமான இவர் பல ஊடகங்களில் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துவதும் குறிப்பிடத்தக்கது .
> அவர் தான் -
FAZIR MOHIDEEN -(MBA-UK),(IAB-UK),(ACS-TMI-USA),
(ALB-TMI-USA)
Chairman -
Weswood International College - Kandy
Loyal Ladies College -Kandy
Universal Consultancy (pvt) Ltd - Kandy
>எட்டு பேருக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது .
>ஒரு மணித்தியாலம் ஆலோசனை பெறலாம்
> கட்டணம் - 3000/= மட்டுமே
>மேலதிக விடயங்களுக்கு - 077 502 5118 (Anfas)

0 Comments