Subscribe Us

இந்தியாவில் அரிய வெள்ளைக் காகம் பிடிபட்டது


பொதுவாக யாரேனும் பொய் சொல்லும் போது , “அதோ பார் வெள்ளைக் காகம்” என கேலிக்காக சொல்லப்படுவதுண்டு.

இந்நிலையில் தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் வெள்ளைக்காகமொன்று பிடிபட்டுள்ளது.

மற்ற காகங்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இக்காகம் பிடிக்கப்பட்டுள்ளது.

அரிய வகை வெள்ளைக் காகத்தை பொதுமக்கள் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments