Subscribe Us

அல் அக்ஸா தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதி கடிதம் நேற்று அதிபரிடம். ....


கற்பிட்டி அல் அக்‌ஷா தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதி கடிதம் இன்று அதிபரிடம் வடமேல் மாகாண சபை உறுப்பினர் SHM நியாஸ் அவர்களினால் கையளிக்கப்பட்டது.


அல் அக்ஸாவின்  ஆரம்ப பிரிவை மீள ஆரம்பிக்க வடமேல் மாகாண சபை உறுப்பினர் SHM நியாஸ் அவர்களின் விடா முயற்சியுடன் அதிபர், புதிய SDS மற்றும் ஊர் அரசியல் பிரமுகர்களின் முயற்சியின்  பலனாக  இந்த மீள ஆரம்பிக்கும் கடிதம் நேற்று கிடைக்கப்பெற்றுள்ளது.

கல்வி அமைச்சின் தேசிய பாடசாலையின் பணிப்பாளரினால்   வெளிப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்.


Post a Comment

0 Comments