Subscribe Us

வடமேல் மாகான இளைஞர்களே ஒன்றினைவாம் வாருங்கள்.


நீங்கள் உங்கள் திறமைகளை தன்னுள் புதைத்து கொன்டு வாழுபவரா 

சாதிக்க துடிப்பவர்களா ?

மரணத்தின் பின்பும் உலகம் உங்கள் பெயறை சொல்ல வேண்டும் என்று நினைப்பவறா ? 

சமூக சேவைகளிள் ஆர்வம் உள்ளவரா 

கல்வி . விளையாட்டு .கதை கட்டுறைகள் என எதாவது திறமை உள்ளவரா 

நமது பிறப்பு சம்பவமாக இருந்தாழும்  இறப்பு சரித்திறமாக இருக்க வேண்டும் 

வன்முறை எண்ணங்கள் இல்லாமல்,நம் சமூகத்தின் எழுச்சிக்கு உதவிடும் சிந்தனைகளுடன்,சொல் வன்மையும்,எழுத்து வன்மையும்,தோல்விக்கெல்லாம் தளராத நெஞ்சுரமும்,தொடர்ந்து செயல்படும் Consistencyயும்,கற்றுக்கொள்ளும் ஆர்வமும் உள்ளவர்கள்  உடனே தொடர்பு கொள்ளவும்.

 Phone. Whatsapp  :(0717587333-0769806350)   

உங்களின் தொலைபேசி எண்ணையும் அனுப்பி வைக்கவும்.நன்றி

முடியும் என்பது மூலதனம் ...!
முடியாது என்பது முட்டாள்தனம் ...!

Post a Comment

0 Comments