Subscribe Us

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் அறிவிப்பு



அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது.  அதற்கான வேட்பாளர் தேர்வு நடந்தது. அதற்கான தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக டொனால்டு  டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

ஜனநாயக  கட்சியின் வேட்பாளர்   பதவிக்கு முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன், செனட் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் இடையே கடும்  போட்டி நிலவியது. முடிவில் கூடுதல் புள்ளிகள் பெற்று ஹிலாரி கிளிண்டன்  வெற்றி பெற்றார்.

அதை  தொடர்ந்து  அவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கும்   வகையில்  ஜனநாயக கட்சியின் மாநாடு பிளா டெல்பியாவில் நடந்தது.  அதில், ஹிலாரி கிளிண் டன்  அதிகாரப்பூர்வ வேட் பாளராக   அறிவிக்கப் பட்டார்.



அவரது பெயரை இவரை எதிர்த்து  போட்டியிட்டு 2-வது இடம்  பிடித்த பெர்னி சாண்டர்ஸ் ஆயிரக் கணக்கானோர் கை தட்டல் களுக்கு   இடையே முன் மொழிந்தார்.

இதன் மூலம் 240 ஆண்டு  கால அமெரிக்க வரலாற்றில் அதிபர் தேர்தலில் போட்டி யிடும் முதல் பெண் வேட் பாளர் என்ற பெருமையை அவர்  பெற்றுள்ளார். அமெரிக்காவில் 1920-ம் ஆண்டுதான்  பெண்கள் தேர்தலில்  போட்டியிட உரிமை கொடுத்து 19-வது பிரிவில்  சட்ட திருத்தம் செய்யப்பட்டது  குறிப்பிடத் தக்கது.

Post a Comment

0 Comments